கே.பி.முனுசாமி விவகாரம் : "அரசியல் நாகரீகம் இல்லாத திமுக.!" இபிஎஸ் கடும் தாக்கு.!
இன்று கிருஷ்ணகிரி ராமன் தொட்டி பகுதியில் திமுகவினர் நடந்துகொண்ட விதம் திமுகவின் அராஜக போக்கை காட்டுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.