அன்னார் மறைந்தாலும்,அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.. முதல்வர் இரங்கல்..!அன்னார் மறைந்தாலும், அவருடைய நடிப்பு மற்றும் சமூக சேவை என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.