"அதிர்ஷ்ட வசத்தால் ஆட்சிக்கு வந்த தி.மு.க;2,000 கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை கை நழுவுகிறதா?" – எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி..!
மத்திய அரசிடம் இருந்து நமக்கு வரவேண்டிய நெல் அரவை மானிய நிலுவைத் தொகையைப் பெற, நுகர்பொருள் வாணிபக் கழகம் துரிதமாக செயல்படாமல், தாமதம் செய்வதால் இந்த அவல நிலை