அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், கேவியட் மனு தாக்கல்.