பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட நடிகர் எடவேல பாபு ஜாமீனில் விடுவிப்பு!பாலியல் புகாரின் அடிப்படையில், எடவேல பாபுவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர், இன்று விசாரணை செய்தனர்.
பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட பிரபலத்துடன் டிக் டாக்! விளக்கம் கொடுத்த ஷாலின் சோயா !சென்னை : பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள எடவேல பாபுவுடன் டிக் டாக் செய்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், நடிகை ஷாலின் சோயா விளக்கம் அளித்துள்ளார்.