கேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவுகேரள தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.