சித் ஸ்ரீராம் குரலில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் 'ஏதோ சொல்ல' பாடல் இதோ.!சாந்தனு மற்றும் அதுல்யா ரவியின் முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலுள்ள ஏதோ சொல்ல என்ற சித் ஸ்ரீராம் பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது.