"பகல் கனவு பலிக்காது ஸ்டாலின் அவர்களே.," இபிஎஸ் பதில் விமர்சனம்.!திமுக செல்வாக்கு உயர்ந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார் என எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.