எச்சரிக்கை: உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்புவகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள