இந்தியாவின் முதல் சாதனை... பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்ட சென்னைஸ் அமிர்தா குழுமம்!
லண்டனில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் அரங்கில், விருந்தோம்பல் கல்வித் துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர். பூமிநாதன் கவுரவிக்கப்பட்டுள்ளார்.