"புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை கல்வி நிதி தர முடியாது"- மத்திய அமைச்சர் திட்டவட்டம்.!புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.