நீட் தேர்வு விவகாரம்: "இளைஞர்களின் கவலைகளுக்குத் தீர்வு" -அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு!
நீட் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மாணவர்களைத் தங்களின் அரசியல் பிரசாரக் கருவிகளாகப் பயன்படுத்துவதைக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாகக் கண்டித்துள்ளார்.