மும்மொழிக் கொள்கையை திணிப்பது ஃபாசிச அணுகுமுறை! தவெக தலைவர் விஜய் கண்டனம்!மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும் ஃபாசிச அணுகுமுறையே என த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்காம எங்கே பதுங்கி உள்ளார் இபிஎஸ்? – அமைச்சர் செந்தில் பாலாஜிதிமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி, தற்போது எங்கே பதுங்கியுள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.