LKG , UKG மாணவர்களுக்கு விடுமுறைதான்.! இன்று முறையான அறிவிப்பு வரும்-முதலமைச்சர்எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.