காபூல் கல்வி நிறுவனத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. 19 பேர் உயிரிழப்பு!! 27 பேர் காயம்!காபூல் கல்வி நிறுவனத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் காயமடைந்தனர்.