இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத்தாள் – முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு!இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு.