கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு!கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் 3 நீதிபதிகள் அமர்வை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.