ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க...ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆனால், ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பதால் ஈ சாலா கப் நம்தே வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என விராட் சொல்லிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.