சேலம்-சென்னை இடையே எட்டுவழிச் சாலை திட்டம் : முதலமைச்சர் எடப்பாடி..!சேலம்-சென்னை இடையே எட்டுவழிச் சாலை திட்டம், வனப்பகுதி, மலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்