#BREAKING: கருமுட்டை விற்பனை விவகாரம் – ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன்!சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கு சம்மன்.