சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலையின் பெயர் மாற்றம் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலை அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியின்