தூத்துக்குடியில் ரூ.667 கோடியில் அமைகிறது புதிய சிப்காட் தொழில் பூங்கா!
அல்லிக்குளம், ராமசாமிபுரம், கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை உள்ளிட்ட 8 கிராமங்களை உள்ளடக்கி 1,967 ஏக்கரில் பூங்கா அமைப்பதற்கு, சுற்றுச்சூழல்
அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.