மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க (இ.ஐ.ஏ 2020) வரைவு அறிக்கை கொரோனாவை விட வேகமாக பரவி வருகிறது.இதற்கு எதிராக எதிர்க்கட்சி முதல் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் .இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இ.ஐ.ஏ 2020 வரைவு அறிக்கைக்கு எதிராக தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் இ.ஐ.ஏ 2020 வரைவு அறிக்கையை உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் […]