மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்திய கொலைகள் – மு.க.ஸ்டாலின்மத்திய - மாநில அரசுகளே மாணவர்களை கொலை செய்திருக்கின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
EIA விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு.!இந்தியாவில் தற்போது, "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006" நடைமுறையில் உள்ளது. இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம்
EIA அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு மேல்முறையீடுடெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது- EIA 2020 குறித்து கார்த்தி அறிக்கைமத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு அறிக்கை குறித்து நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
சூழலியல் தாக்க மதிப்பீடு என்பது என்ன.? #EIA2020புதிய சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பாதிக்கக்கூடும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை