சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம் – மு.க.ஸ்டாலின்.சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு