6 மாநிலங்களில் உள்ள 100 குழந்தைகளுக்கு உதவிய கிரிக்கெட் கடவுள்ஆறு மாநிலங்களில் உள்ள மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி செய்துள்ளார்.