மகாராஷ்டிரா முதலமைச்சர் ரேஸில் பின்வாங்கிய ஷிண்டே! பரபரப்பு பேட்டி! மகாராஷ்டிரா முதலமைச்சர் விவகாரத்தில் ஏன்னால் எந்த பிரச்னையும் ஏற்படாது. பிரதமர் மோடி கூறுவதை நான் ஆதரிப்பேன் என ஏக்நாத் ஷிண்டே பேட்டியளித்துள்ளார்.