இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?கடந்த போட்டியில் சென்னை அணி தோற்கடித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் எண்ணத்தோடு இன்றய போட்டியில் மும்பை களமிறங்குகிறது.