உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்!
ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.தொடங்கிய முதல் நாள் போட்டியில் ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய