திமுக-வில் ராதாரவி நீக்கம் விவகாரம்.... தேர்தல் காலத்து நாடகத்தை நடத்துகிறது : தமிழிசை செளந்தரராஜன்ஜெயலலிதாவையே சட்டமன்றத்துக்குள் அடித்து உதைத்தவர்கள் திமுகவினர்தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.