7 கட்ட மக்களவை தேர்தல் : இன்றுடன் பரப்புரை ஓய்ந்ததுஇந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது.இதில் 6-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இதுவரை மொத்தம் 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.