"கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை" – தவெக துணை பொதுச் செயலாளர்.!தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.