தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்... எந்தெந்த இடங்களில் தெரியுமா.?Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.