ஒரே மேடையில் இன்று ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!Election2024: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.