பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்... ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்...ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷ் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.