எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு..!இடைத்தேர்தலின் போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.