தமிழகத்தில் 22 ...நாடு முழுவதும் 334 கட்சிகள் நீக்கம்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை!கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாததால் 334 கட்சிகளின் பதிவு நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.