14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம்!14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை 13ம் தேதிக்கு பதிலாக, வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.