தேர்தல் நாளில் சம்பளத்துடன் லீவ்...தேர்தல் ஆணையம் உத்தரவு!தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ல் அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.