நேற்று துப்பரவு பணியாளராக இருந்தவர் இன்று அந்த ஊராட்சியின் பஞ்சாயத்து தலைவரான ருசீகர சம்பவம்..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா கான்சாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் அந்த பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த திருமதி. சரஸ்வதி, அந்த