விறுவிறுப்பாக நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் ... தற்போதய நிலவரம் என்ன?ஹரியானாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் 3 மணி நிலவரப்படி 49.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விறுவிறு வாக்குப்பதிவு., ஹரியானா சட்டமன்ற தேர்தல் நிலவரம் இதோ., ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 9 மணி நிலவரப்படி 9.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.