இன்று ஓயும் பிரச்சாரம்... 6 மணிக்கு மேல் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறைகள்!Election2024: தேர்தல் விதிகளைம் மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.