சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் த.வெ.க!த.வெ.க-விற்கு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் நவம்பர் மாதம் விண்ணப்பம் சமர்ப்பிக்க முடிவு.