அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் கொரோனாவால் தள்ளி போகாது – இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கொரோனா வைரஸால் அடுத்த ஆண்டு நடக்கக்கூடிய சட்ட மன்ற தேர்தல் தள்ளி போகாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.