தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு!தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும்.