தேர்தல் நன்கொடை – ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம்!தேர்தல் நன்கொடையாக 7 தேசிய கட்சிகள் மொத்தமாக ரூ.778.7 கோடியாக பெற்ற நிலையில், ரூ.614.50 கோடி பெற்றுள்ளது பாஜக.