Tag: electionmeeting

டெல்லியில் இன்று முதல் 3 நாட்களுக்கு பாஜக தேர்தல் குழு கூட்டம்.!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 5ம் தேதி வரை பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. […]

#BJP 2 Min Read
Default Image