பீகார் தேர்தல்: 11 மணி நிலவரப்படி 18.31% வாக்குகள் பதிவு!பீகாரில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 18.31% வாக்குகள் பதிவாகியுள்ளது.
பீகார் தேர்தல்.. காலை 9 மணி நிலவரப்படி 6.74% வாக்குகள் பதிவு!பீகார் மாநில முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.74% வாக்குகள் பதிவாகியுள்ளன.