விண்ணப்பிக்கும்போது பெற்றோர் விவரம் கட்டாயம்..வாக்காளர் பட்டியலில் புதிய நடைமுறை!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது முன்னோர் குறித்த விவரங்களைக் கட்டாயம் வழங்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விளக்கம்!பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளது.