அடடா.. பேட்டரி வண்டியா இது? இது தெரியாம போச்சே..! சந்தையில் கலக்கும் ரிவோல்ட் RV400ரிவோல்ட் ஆர்.வி 400 ரக பேட்டரி பைக், ஆகஸ்ட் 28 அன்று இந்தியாவில் ரூ .1,29,463 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமானது. அறிமுகமான ஒருசில நாட்களில், இந்தியாவில்